தொழுகை – கும்மிடிபூண்டி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி கிளை சார்பாக 03/02/2012 அன்று எளாவூர் என்ற பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ஆசியா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்.