”தொழுகை அவசியம்” – செங்கோட்டை கிளை பெண்கள் பயாண்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 17-05-2013 அன்று பெண்கள் பயாண் நடைபெற்றது. இதில் சகோதரி ஆப்ரின் ”தொழுகை அவசியம்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.