தொழுகை – அம்ப்த்தூர் கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் அம்ப்த்தூர் கிளை சார்பாக கடந்த  05-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷரீஃப் அவர்கள் ”தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………