“தொழுகையின் முக்கியத்துவம்” போத்தனூர் நூராபாத் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் நூராபாத் கிளையின் சார்பாக வியாழக்கிழமை (16-02-12) அன்று இஷா தொழகைக்கு பிறகு போத்தனூர் நூராபாத் மஸ்தான் சாஹிப் வீதில் “தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.