”தொழுகையின் சிறப்புகள்” – பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 25-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்  சகோ.இம்ரான் அவர்கள் ”தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….