கடந்த 26.11.2011 அன்று TNTJ நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அத்தியடி கீழத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்-இர்ஷாத் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு தொழுகையின் அவசியம் மற்றும் மூஸா நபி வரலாறும் பஞ்சாவின் சீர்கேடும் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!
மேலும் அன்றய தினம் ஞானியரப்ப நகர் 5-வது தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்-இர்ஷாத் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு அர்ஷின் நிழல் யாருக்கு? மற்றும் மூஸா நபி வரலாறும் பஞ்சாவின் சீர்கேடும் ஆகிய இரு தலைப்புகளில் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!
மேலும் மறுநாள் 27.11.2011 (ஞாயிறு) அன்று ஹாமீம்புரம் 6 – வது தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்-இர்ஷாத் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு நாவடக்கம் மற்றும் மூஸா நபி வரலாறும், பஞ்சாவின் சீர்கேடும் ஆகிய இரு தலைப்புகளில் உரையாற்றினார்