தொழுகையின் அவசியம் , ஹதியா கிளை பயான்

கடந்த 24-2-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹதியா கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பாட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் கலந்துக் கொண்டு தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.