தொழுகையின் அவசியம்-பெரிய கடை வீதி பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 14.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லிமா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹ்ம்துலில்லாஹ்…