“தொழுகையின் அவசியம்” – பட்டூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் நேற்று 24 -02 – 2012 (வெள்ளிக் கிழமை) “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் பெண்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி. ருமானா
பாத்திமா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.