“தொழுகையின் அவசியம்“ ஜெலீப் சுவைக் கிளை சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் ஜெலீப் சுவைக் கிளையில் கடந்த 25-2-2012 அன்று சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு “தொழுகையின் அவசியம்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.