தொழுகையின் அவசியம் – சங்கிலியாண்டபுரம் கிளை மெகா போன் பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “தொழுகையின் அவசியம்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துல்லாஹ்…………………