தொழுகையின் அவசியம் – கள்ளக்குறிச்சி கெமா போன் பிரச்சாரம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் 21-02-2012 அன்று தொழுகையின் அவசியம் குறித்து கள்ளக்குறிச்சி நடு தக்காவில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.