“தொழுகையின் அவசியம்” – ஐகாட் சிட்டி கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் ரூம்களுக்கு நேரடியாக சென்று சகோதரர்களை சந்தித்து அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. கடந்த 20.02.2011 அன்று அல் யாஸ் கேம்பில் ரூம் தஃவா நடைபெற்றது. இந்த ரூம் தஃவாவின் போது “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் சகோ.ஷேக் அவர்கள் அல் யாஸ் 11ம் நம்பர் கேம்பிலும், சகோதரர் பஷீர் அவர்கள் அல் யாஸ் 3ம் நம்பர் கேம்பிலும் உரையாற்றினார்கள்.