”தொழுகையின் அவசியம்” – ஆசாத் நகர் கிளை பெண்களுக்கான தர்பியா

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி சௌமியா அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..