தொழுகைதான் முதல் வெற்றி – கயத்தாறு கிளை பயான் 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிளை சார்பாக கடந்த 28/09/2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் -அசாரூதீன் அவர்கள் தொழுகைதான் முதல் வெற்றி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.