தொழில் துவங்க ரூபாய் 3 ஆயிரம் உதவி – நிரவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 13/04/12 அன்று நிரவியை சேர்ந்த சகோதரருக்கு ரூ 3000/- தொழில் செய்வதற்காக வழங்கப்பட்டது .