தொண்டி நகர கிளையில் மவ்லிதை கண்டித்து கேபில் டிவி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நகர கிளை சார்பாக கடந்த 6-2-11 அன்று கேபிள் டி-வியின் வாயிலாக சுப்ஹான மௌலீதும் சூடான நரகமும் என்ற தலைப்பில் சகோ- யாசிர் அராபத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள.