தொண்டி கி்ளையில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம தொண்டி கிளை சார்பாக தொண்டி குத்பா பள்ளித் தெருவை சார்ந்த பாத்திமா என்ற 17 வயதுள்ள பெண்ணுக்கு மனநலம் பாதிக்ககப்பட்டுள்ளதால் மருத்துவமனையில சிகிச்சை செய்வதற்காக கடந்த 20.03.2010 அன்று ரூபாய் 7000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது .