தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் TNTJ தொண்டி கிளைசார்பாக A.நஜ்மா பேகம் என்ற சகோதரிக்கு படிப்பிற்கான உதவி தொகை RS-9000 மற்றும் மாத உணவிற்காக உதவி தொகையாக RS -1200 அவருடைய மாமா M.சாதிக் என்பவரிடம் வழங்கப்பட்டது.
தொண்டி கிளை சார்பாக ஏழை மாணவிக்கு ரூ 10500 கல்வி உதவி!
