தொண்டி கிளையில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

dsc_0618தொண்டிக்கிளை சார்பாக குடும்பம் ஒன்றுக்கு கறி- ¾முப
அரிசி, சீனி, பாசிப்பருப்பு , ஜவ்வரிசி, சேமியா, ஆயில், டால்டா,
கீஷ்மூஸ் முந்திரி, தேங்காய், உ.கிழங்கு, இஞ்சி, பூண்டு ஆகிய பித்ராப் பொருட்கள் 320 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.

மேலும் ரூபாய் 300 வீதம் 13 குடும்பங்களுக்கு பித்ராப் பொருட்கள் வாங்க பணமாக கொடுக்கப்பட்டது.

குடும்பம் ஒன்றுக்கு 1000 வீதம் 5 குடும்பங்களுக்கு ஜவுளி எடுத்துக் கொடுக்கப்பட்டது.