தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம தொண்டி கிளை சார்பாக தொண்டி நம்புதாளை மோலத்தருவை சார்ந்த அபூபக்கர் என்ற சகோதரர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 20.03.2010 அன்று ரூபாய் 8000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது .
Tags:இராமநாதபுரம்
previous article
தொண்டி கி்ளையில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி