தொண்டி கிளையில் ரூபாய் 141255 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 445 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 141255  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.