தொண்டி கிளையில் பெண்கள் பயான் & கேபில் டிவி நிகழ்ச்சி , பெணர் விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளையில் கடந்த 30-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் யாசர் அராஃபத் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 24-7-2011 அன்று கேபில் டிவி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை யாசர் அராஃபத் அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து விளம்பர பேணர் வைக்கப்பட்டுள்ளது