தொண்டில் கிளையில் ஏழை பெண்ணிற்கு தையல் இயந்திரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி TNTJ கிளை சார்பாக 16.05.2010 அன்று தெற்கு தெருவை சார்ந்த ஆயிஷா என்ற ஏழை சகோதரிக்கு தொழில் செய்வதற்காக தையல் மிஷின் ஒன்று இலவசமாக  நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது .