தொண்டியில் வீடு வீடா சென்று ஏகத்துவ பிரச்சாரம்

dsc01452dsc01457தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளையில் தினமும் மாலை நேரங்களில் தெருமுணைப்ப பிரச்சாரங்கள் நடைபெறுகின்றது. வீடு வீடாக சென்று ஏகத்து கொள்கை எடுத்துக் கூறி தகடு தாயத்துக்களை அவர்களின் அனுமதியோடு வீடுகளிலிருந்து நம் சகோதரர்கள் அகற்றி வருகின்றினர்.