தொண்டியில் விபத்தில் காயமடைந்தவருக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிகிளையில் கடந்த 29.03.2010 அன்று ஹபிபுல்லாஹ் (18) என்ற சகோதரர் மரத்தில் இருந்து கிலே விழுந்ததில் அவருடைய மண்ணீரல் வெடித்து உயிருக்கு பேராடிக்கொன்டிருந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக TNTJ ஆம்புலன்சை அனுப்பி இலவசமாக மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது.