தொண்டியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 16-02-2011 அன்று புதன் கிழமை அஸர் தொழுகைக்குப்  கிழக்குத் தெருவில் பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோ-பைஸல் அவர்கள் இணை வைத்தல் என்ற தலைப்பில் துவக்க உரை நிகழ்த்தினார்கள் பின்னர் கேள்விகளுக்கு சகோ-யாஸிர் அராபத் அவர்கள் பதிலளித்தார்கள்