தொண்டியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி கிளை சார்பாக பிரதிவாரம் தோறும் நடைபெற்று வரும் உள்ளரங்கு பயான் மற்றும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி கடந்த 21.03.2010 அன்று மாலை 7 .00 மணியளவில் சுலைஹா மஹாலில் நடைபெற்றது .

இதில் சகோதரர் கரீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.