தொண்டியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

dsc_0655தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டிக் கிளை சார்பாக நோன்புப் பெருநாள் தொழகை கிளைக்குச் சொந்தமான மஸ்ஜித் ரஹ்மான் திடலில் நடைப்பெற்றது ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டார்கள். இதில் மௌலவி பி.ஜெய்னுல் ஆபிதின் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்