தொண்டியில் நடைபெற்ற சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான தர்பியா முகாம்!

thondi_tharbiya_3thondi_tharbiya_2thondi_tharbiya_1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 07.03.2008 அன்று தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் பெரியவர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் குர்ஆனை பற்றியும் தொழுகையை பற்றியும் சகோதரர் மவ்ளவி தமீம் M.I.Sc அவர்கள் உறை நிகழ்த்தினார்கள் மற்றும் தொழுகை பயிற்சியும் நடைபெற்றது.இதில் ஆர்வத்துடன் அதிகமான அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 09.03.2008 அன்று தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் சியவர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில்; மறுமையில் வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில் சகோதரர் மவ்ளவி தமீம் M.I.Sc அவர்கள் உறை நிகழ்த்தினார்கள் மற்றும் தொழுகை பயிற்சியும் நடைபெற்றது.இதில் ஆர்வத்துடன் அதிகமான சிரியவர்கள் கலந்து கொண்டார்கள்.