தொண்டியில் இரத்த தான முகாம்!

இன்று (05.10.2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நகர் கிளை சார்பாக தொண்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட செயலாளர் ஆரிப் கான் தலைமையில்,தொண்டி கிளைத் தலைவர் சகோ: கலிபுல்லாஹ் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

TNTJ வின் இரத்த தான சேவையை அரசு மருத்துவர்கள் பாராட்டியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!