தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 5550 உதவி – கடையநல்லூர் பேட்டை

கடையநல்லூர் பேட்டைப் பகுதியைச் சார்ந்த திவான் பீவி என்ற சகோதரி தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சகோதரிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 05.11. 2011 அன்று ரூபாய் 5550 (ஐயாயிரத்து ஐநூற்றி ஐம்பது) மருத்துவ உதவியாக வழங்க்கப்பட்டது.