தர்மரி மார்க்க விளக்கக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் அண்ணா நகர் மேற்கில் கடந்த 16-10-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷாஹாபுத்தீன் அவர்கள் மறுமை வெற்றிக்கு உரிய வழி என்ற தலைப்பிலும் சலீமா ஆலிமா அவர்கள் தர்மத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கூட்டத்திற்கு பின் இலவச தையல்  இயந்திரம் வழங்குதல் உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.