காட்டூர் கிளையில் ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள காட்டூர் கிளையின் சார்பாக கடந்த 5-10-2010 அன்று  வாழ்வாதார உதவியாக இரண்டு ஏழை பெண்களுக்கு Rs 14,000/-மதிப்புள்ள தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இதை கிளை தலைவர் ரஷீத் அவர்கள் வழங்கினார்கள்.