தேவ பாண்டலம் கிளை தஃவா

விழுப்புரம் மேற்கு மாவட்டம் தேவ பாண்டலம் கிளையில் கடந்த 10-02-2012 அன்று தவ்ஹீத் எங்கள் உயர் மூச்சு! என்ற சொற்பொழிவும் இட ஒதுக்கீடு ஏன்? என்ற சொற்பொழிவும் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது.