தேவிபட்டிணத்தில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம்!

தேவிபட்டிணத்தில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம்!தேவிபட்டிணத்தில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம்!தேவிபட்டிணத்தில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம்!தேவிபட்டிணத்தில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் கிளை சார்பாக நேற்று (9-8-2009) அன்று பெண்களுக்கான சிறப்பு மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷபினா ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழச்சிக்கு சுமார் 120 பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.