தேவிபட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் திடல் தொழுகை

Devipatinam_28.11.09Devipatinam_28.11.09 (4)Devipatinam_28.11.09 (5)இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் TNTJ கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.