தேவிபட்டடிணத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 5100 நிதியுதவி

devipatinam_tntj-01-1தேவிபட்டினம் TNTJ கிளை சார்பாக தேவிபட்டினம் இப்ராஹீம் நகரில் தீவிபத்தால் வீட்டை இழந்து வாடிய A.ஷாஜகான் பீவி என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்:5100 வழங்கப்பட்டது.