தேவன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பலகாரதெரு தெரு கிளை

ஈரோடு பலகாரதெரு கிளை சார்பாக கடந்த 19 – 02 – 12 அன்று மாலை காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.