தேவக்கோட்டை கிளையில் பெண்கள் யபான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை கிளையில் கடந்த 21-8-2011 அன்று பெண்கள் பயான் நடைப் பெற்றது இதில் ஜல்தாம் அலிமா மற்றும் முமினாஅலிமா ஆகியோர் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வவத்துடன் கலந்து கொண்டனர்.