தேவக்கோட்டையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை கிளையில் கடந்த 17-6-2011 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.