தேவகோட்டை கிளை தஃவா

சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 17-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷாஜகான் அவர்கள் ”நபிவழித் திருமணத்தின் சிறப்பையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி” உரையாற்றினார்கள்……