தேவகோட்டை கிளையில் ரூபாய் 25000 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 25-8-2011 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 25000 நிதியுதவி வழங்கப்பட்டது.