தேவகோட்டை கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 27-8-2011 அன்று ஃபித்ரா குறித்த நோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.