தேவகோட்டையில் 150 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தம்

45-5கடந்த 10-06-2009 அன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை டிஎன்டிஜே கிளையின் சார்பாக ஏழை எளிய மாணவ, மாணவிகள் 150 பேருக்கு ரூ. 15,000 மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக வழங் கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 6வது வார்டு கவுன்சிலர் ஜாஹிர், மாவட்டத் தலைவர் ஏ.கே. சீனி முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.