தேவகோட்டையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 5-9-2011 அன்று மீலாது மற்றும் மவ்லுத் குறித்த நோட்டிஸ் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.