தேவகோட்டையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

blood6copy-of-blood5blood5மாநிலச் செயற்குழுதேவகோட்டையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 18-7-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ ராமசாமி அவர்கள ;கலந்து கொண்டார்கள். ஆண்கள் பெண்கள் உட்ட 40 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.