தேவகோட்டையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 26-6-2011 அன்று கடை விதியில் இஸ்லாம் குறித்து நோட்டிஸ் கொடுத்து விளக்கப்பட்டது.