தேரிழந்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் தேரிழந்தூர் கிளையில் தெருமுனை பிரச்சாரம் கடந்த 24.10.2010, அன்று நடைப்பெற்றது

மாவட்ட தலைவர் புஹாரி, மற்றும் அப்துல் கஃபூர் மிஸ்பாஹி உரை நிகழ்தினார்கள்.