தேய்ரா கிளை தஃவா

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கஸ் சார்பாக தேய்ரா – பர்ஹா பகுதியில் 07.10.2013 அன்று பிறமத சகோதரர்களுக்கு தாவா அவர்களிடம் இருப்பிடம் சென்று (ரூம்) செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!